நாமக்கல் புதுச்சத்திரத்தில் 16 செ.மீ. மழை பதிவு!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. நாமக்கல் நகரில் 12 செ.மீ., சேந்தமங்கலம் – 10.5 செ.மீ., ராசிபுரத்தில் 10.3 செ.மீ. மழை பெய்துள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் 7.4 செ.மீ., குமாரபாளையத்தில் 6.5 .., திருச்செங்கோடு 5 செ.மீ., மங்களபுரத்தில் 3.7 செ.மீ. மழை பெய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.