டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேட்டி
தேர்தலில் பாஜக வெற்றி பெறாது; மீண்டும் ஆட்சிக்கு வராது :
தேர்தலில் பாஜக வெற்றி பெறாது; மீண்டும் ஆட்சிக்கு வராது என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேட்டி அளித்துள்ளார். ஜூன் 4 தேர்தல் முடிவுகளின்போது I.N.D.I.A. கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் என்று குறிப்பிட்ட கெஜ்ரிவால், பாஜக தலைவர்கள் அகங்காரத்துடன் இருக்கக் கூடாது என குறிப்பிட்டார்.