கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள மருத்துவர்கள் இல்லத்தில் என்ஐஏ சோதனை

கர்நாடகாவில் இருந்து வந்த தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு தொடர்பாக சோதனை நடத்தப்படுவதாக தகவல்

Leave a Reply

Your email address will not be published.