ராஜூவ்காந்தி நினைவு நாளில் சபதம் ஏற்க வேண்டும்.
2026-ஆம் ஆண்டு புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ராஜூவ்காந்தி நினைவு நாளில் சபதம் ஏற்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்து வெளியே சென்றவர்களை ராஜூவ்காந்தியின் ஆன்மா மன்னிக்காது.
கட்சி மாறி சென்றவர்களோடு கை கோர்த்து கொண்டு ஒரு சில நிர்வாகிகள் இருக்கிறார்கள், அதை அவர்கள் நிறுத்திக்கொண்டி கட்சி உணர்வோடு இருக்க வேண்டும் – முன்னாள் முதல்வர் நாராயணசாமி.