சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!
ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை போனஸாக வழங்கவுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த நிதியாண்டின் லாபம் கடந்த நிதியாண்டின் லாபத்தை விட 24% அதிகரித்து 16,521 கோடி ரூபாயாக எட்டியதையடுத்து தங்களது ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை போனஸாக வழங்க முடிவெடுத்துள்ளது.