ஈரான் அதிபர் உயிரிழப்பு- பிரதமர் மோடி இரங்கல்.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் இப்ராஹிம் ரைசியின் மறைவால் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

இந்தியா-ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த இப்ராஹிம் ரைசியின் பங்களிப்பு நினைவுகூரப்படும் – பிரதமர் நரேந்திர மோடி

Leave a Reply

Your email address will not be published.