இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வரும் 23, 24-ம் தேதிகளில் வங்கக்கடல் கொந்தளிப்பாக இருக்கும்:
வரும் 23, 24-ம் தேதிகளில் வங்கக்கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் மே 23-ம் தேதிக்குள் கரைக்குத் திரும்ப இந்திய வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது. வரும் 22-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக் வானிலை மையம் கூறியுள்ளது.