“முன்கூட்டியே வெள்ள அபாய எச்சரிக்கை”

குற்றால அருவிகளில் முன்கூட்டியே வெள்ள அபாய எச்சரிக்கையை தெரிவிக்கும் அமைப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை

“பாதுகாப்பு அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை தயார் செய்து வருகிறோம்” – தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தந்தி டிவிக்கு தகவல்

Leave a Reply

Your email address will not be published.