நீலகிரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கான

நீலகிரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மழை பெய்து வருகிறது. நீலகிரியில் மழை பெய்ய தொடங்கியதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதியடைந்துள்ளனர். மழை பெய்ததால் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சியை காண வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்

Leave a Reply

Your email address will not be published.