நல்லூரில் போலி ஆதார் கார்டு

நல்லூரில் போலி ஆதார் கார்டு பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கதேச இளைஞர்கள் முறைகேடாக தங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் சோதனை நடத்தினர். போலீசாரின் சோதனையில் வங்கதேச இளைஞர்கள் ரூபேஷ், நஸ்ரூல், இஸ்லாம் ஆகியோர் பிடிபட்டனர்

Leave a Reply

Your email address will not be published.