தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 22% குறைவாக பதிவு

 தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 22 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை மழை 99.2 மி.மீ. பதிவாகும் நிலையில் இன்று காலை வரை 77.8 மி.மீ. பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.