கனமழை எச்சரிக்கை

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் மாஞ்சோலை மற்றும் மணிமுத்தாறு அருவிக்கு செல்ல வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published.