சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தாமோதரன் என்பவரிடம் சைபர் கிரைம் போலீஸ் எனக்கூறி ரூ. 13,000 பணம் பறிக்கப்பட்டது. லியோதுரை, சீனிவாசன், தமிழன் முகமது ரியாஸ், பிரித்விராஜ் ஆகியோரை வியாசர்பாடி போலீசார் கைது செய்தனர்.