முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது:

பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரை செய்கிறார். பொழுதொரு வெறுப்பு விதை எனப் பிரதமர் மோடி பேசி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.