புனேவில் டிராக்டர் மீது விமானம் மோதி விபத்து

புனே விமான நிலையத்தில் ஓடுபாதையில் டிராக்டர் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது. நேற்று நிகழ்ந்த விபத்தில் விமான பயணிகள் 180 பேர் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Leave a Reply

Your email address will not be published.