தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்
அடுத்த ஒரு வாரத்திற்கு அருவிகளில் குளிப்பதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்…
அடுத்த சில நாட்களுக்கு மழையின் தீவிரம் அதிகம் இருக்க வாய்ப்பு இருப்பதனால் அருவிகளில் திடீர்வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு…
இதற்கு சிறந்த உதாரணம் இன்றைய பழைய குற்றால விபத்து