சவுக்கு சங்கர் கோரிக்கை

‘போலீஸ் விசாரணையில் நான் துன்புறுத்தப்படவில்லை’ –

சிறையில் எனக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டது

கோவை சிறையில் உளவியல் ரீதியாக பிரச்னை உள்ளது எனக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது, எனக்கு மருத்துவ உதவி தேவை

-திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜரான சவுக்கு சங்கர் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published.