குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் நீண்டகாலம் வாழ வாழ்த்துகிறேன் என்று முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.