கர்நாடகாவில் இன்று முதல் மிக கனமழை
கர்நாடகாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கும், மே-20, 21ம் தேதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு, மைசூரு, மாண்டியா உட்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.