ராஜ்நாத் சிங்
சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்
நமது நாட்டைப் பற்றி ஒருபோதும் சாதகமாகப் பேசாத நமது அண்டை நாடான பாகிஸ்தான், சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை அந்த நாட்டின் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள் என்று லக்னௌ தொகுதி பாஜக வேட்பாளரும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.