ராகுல்காந்தி அறிக்கை
இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்ததும் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்க காங்கிரஸ் முடிவு
பிரதமரின் கிரீன் கல்யாண் திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு மாதம் 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது
எங்கள் அரசு 5 கிலோ அல்ல, மாதந்தோறும் 10 கிலோ தானியங்களை வழங்கும் – ராகுல்காந்தி அறிக்கை
“மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம், 8,500 உதவித்தொகை ஆகியவை கல்வியையும், வேலை வாய்ப்பையும் ஊக்குவிக்கும்”