ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் கைது

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காசிம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட காசிமிடம் 6 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.