மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
கனமழை எச்சரிக்கை.. உதகைக்கு வரவேண்டாம்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
நாளை முதல் 3 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்துக்கு வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் நீலகிரி வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.