மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எக்ஸ் கணக்கு ஹேக்
தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு
தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எக்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளோம் விரைவில் கணக்கு மீட்கப்படும் என CPM கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.