பிரதமர் மோடி
எனது தலைமையிலான அரசு ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் :
ஒவ்வொரு கட்ட தேர்தல் முடியும்போதும் I.N.D.I.A. கூட்டணி சீட்டுக்கட்டு போல் சரிகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி,”எனது தலைமையிலான அரசு ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும்.ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என காங்கிரஸ் கூறியதும் அகிலேஷ் யாதவின் இதயம் நொறுங்கிவிட்டது,”இவ்வாறு தெரிவித்தார்