தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி
100% தேர்ச்சி காட்டுவதற்காக அப்பாவி மாணவர்களை ஒன்பதாம் வகுப்பில் மாற்று சான்றிதழ் பெற்று தனித் தேர்வு எழுத வலியுறுத்தும் புகழ்பெற்ற தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளி கல்வி இணை இயக்குனரிடம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் அவர்கள் மனு