கராத்தே போட்டியில் பதக்கங்கள்

கராத்தே போட்டியில் பதக்கங்கள் குவித்த தமிழக வீரர், வீராங்கனைகள்

மலேசியாவில் நடைபெற்ற 20வது சர்வதேச ஓகினாவா கராத்தே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 10 தங்கம்.. 5 வெள்ளி.. 5 வெண்கல பதக்கங்கள் வென்று குவித்து நாடு திரும்பியுள்ளனர். தாயகம் திரும்பிய இவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published.