உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை
டெல்லி மதுபான கொள்கை வழக்கின் குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்க்க உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவிப்பு!
இரு நாட்களுக்கு முன்பு டெல்லி உயர்நீதிமன்றத்திலும் இந்தத் தகவலை அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.