இடிதாங்கி பொருத்தம்
தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் இடிதாங்கி பொருத்தம்
தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான அண்ணா பல்கலைக்கழகத்தில் இடிதாங்கி பொருத்தப்பட்டது. இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் அருகில் உள்ள உயரமான கட்டிடத்தில் இடிதாங்கி பொருத்தப்பட்டது. சென்னையில் மழை பெய்து வருவதால் மணல் மூட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.