அமைச்சர் அமித்ஷா பேட்டி
“மெஜாரிட்டி பெறமாட்டோம் என்ற பேச்சுக்கே இடமில்லை” : ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்; மிகப்பெரிய வெற்றி பெறும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 400 இடங்களை பாஜக உறுதியாக வெல்லும்; மெஜாரிட்டி பெறமாட்டோம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.