அறியாமையை அறுக்கும் அம்பிகையின் நாமம்
நகதீதிதி ஸஞ்சன்ன நமஜ்ஜன தமோகுணாநாம் இதற்கு முந்தைய நாமங்களில் அம்பிகையினுடைய கணுக்கால், அம்பிகையினுடைய பாதத்தினுடைய மேற்பரப்பு அவற்றையெல்லாம் பார்த்தோம். இப்போது அந்தப் பாதத்திலிருந்து வரக்கூடிய விரல்கள். அந்த
Read more