ஸ்லோவாக்கியா துப்பாக்கிச்சூடு
ஸ்லோவாக்கியா துப்பாக்கிச்சூடு: பிரதமர் கண்டனம்
ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர் ஃபிகோ மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்லோவாக்கியா பிரதமர் மீது கோழைத்தனமான, கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ விரைந்து குணமடைய விழைகிறேன் இவ்வாறு கூறினார்.