படகு போக்குவரத்து சேவை மீண்டும் தள்ளிவைப்பு
இந்தியா- இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை மீண்டும் தள்ளிவைப்பு
நாளை 17ம்தேதி படகு சேவை தொடங்கவிருந்த நிலையில் 19ஆம் தேதிக்கு மாற்றம்
யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மீண்டும் ஏமாற்றம்
அந்தமானில் இருந்து, நாகைக்கு வரவேண்டிய பயணியர் படகு தாமதமானதால் சேவை தள்ளிவைப்பு
பயணச்சீட்டு முன்பதிவு செய்த பயணிகள் வரும் 19ஆம் தேதி தங்கள் பயணத்தை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு