நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம்
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் குறித்து விசாரிக்க கூடுதல் அதிகாரிகள் நியமனம்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் குறித்து விசாரிக்க கூடுதல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்துவரும் நிலையில் புதிய அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்வேறு கொலை கொள்ளை வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை செய்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.