நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தல்

ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 82.27 மீட்டரை எட்டி தங்கம் வென்றார்.

Leave a Reply

Your email address will not be published.