தஞ்சை அதிராம்பட்டினத்தில் 10 செ.மீ மழைப்பதிவு
தமிழகத்தில் மிக அதிக அளவாக தஞ்சை அதிராம்பட்டினத்தில் 10 செ.மீ மழைப்பதிவு
மயிலாடுதுறை, அருப்புக்கோட்டையில் தலா 5 செ.மீ மழை =வானிலை ஆய்வு மையம்
மதுரையில் 4.7 செ.மீ மழைப்பதிவு =வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது
காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் காலையில் இருந்து மழை