டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு
திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு;
அதிகரிக்கும் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்துமாறு, மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவு!