ஜார்க்கண்ட் அமைச்சர் கைது
ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை!
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் ஜார்க்கண்ட் அமைச்சருமான ஆலம்கீர் ஆலமை பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவருடன் தொடர்புடைய இரு நபர்களின் வீட்டில் இருந்து ரூ.34.50 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததன் தொடர்ச்சியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.