சென்னையில் ஏடிஎம் மையம் வந்த வியாபாரியிடம் பணம் பறிப்பு
சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஏடிஎம் மையத்தில் பணம் செலுத்த வந்த தயிர் வியாபாரி சித்திக்கிடம் ரூ.34,500 பறிக்கப்பட்டது. தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த வழக்கில் ஐசிஎப் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி (55) கைது செய்யப்பட்டார்.