சூதாட்டத்தால் பணத்தை இழந்த மாணவர்
சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தற்கொலை
சென்னை ஆர்.கே.நகரில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த தனியார் பல்கலைக்கழக மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டார். தனியார் பல்கலைக்கழக 3ம் ஆண்டு பல் மருத்துவ மாணவர் தனுஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.