காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் என்னென்ன?
காவல் நிலையங்களில் மொத்தமாக 38 பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது!
அவைகள்_யாதெனில்
- பொது நாட்குறிப்பு
- முதல் தகவல் அறிக்கை தொகுப்பு
- பாகம் – 1 நிலைய குற்ற வரலாறு
- பாகம் – 2 குற்ற வரைபடம்
- பாகம் – 3 தண்டனை பதிவேடு
- பாகம் – 4 கிராம சரித்திர பதிவேடு காவல் நிலை ஆணை 756 படிவம் – 110
- பாகம் – 5 கெட்ட நடத்தைகாரர்களின் சரித்திரப் பதிவேடு
- கெட்ட நடத்தைகாரர்களின் தணிக்கை பதிவேடு
- பெயர் வரிசைப் பதிவேடு
- குற்ற செய்முறை தனித்தாள் தொகுப்பு
- முன் தண்டனை குற்றவாளிகள் பதிவேடு
- விசாரணை படிவம் “அ”
- விசாரணை படிவம் “ஆ”
- குற்றத் தொகுப்பு
- கைது அட்டை
- கைதி பரிசோதனை பதிவேடு
- பிணைப் பத்திரம்
- கட்டளைப் பதிவேடு
- கைவிரல் ரேகை பதிவுத்தாள்
- சிறுவழக்கு பதிவேடு
- சமுதாய பணிப் பதிவேடு
- மருத்துவமனை குறிப்பாணை
- போக்கிரி பதிவேடு
- காவல்முறை மாற்றுப் புத்தகம்
- அலுவல் பதிவேடு
- மிகைநேர அலுவல் படிப் பதிவேடு
- நோட்டுப் புத்தகம்
- பணப் பதிவேடு காவல் நிலை ஆணை 262
- அஞ்சல் அனுப்புகை பதிவேடு
- நடப்புத் தாள் பதிவேடு
- ஆயுத வழக்கு பதிவேடு
- துப்பாக்கி உரிமப் பதிவேடு
- ஆயுத வைப்புப் பதிவேடு காவல் நிலை ஆணை 332 படிவ எண் – 47
34 – கிராமப் பதிவேடு
35 – அரசு சொத்துப் பதிவேடு
- காலமுறை தொகுப்புகள்
- உயர் அலுவலர்கள் பார்வை பதிவேடு
- உயர் அலுவலர்கள் பார்வை பதிவேடு விவிலிய ராஜா வழக்கறிஞர்
9442243433