கனிமொழி கருணாநிதி 3-வது முறையாக தேர்வு
‘தி இந்து’ மற்றும் தேசிய பத்திரிகை ஊழியர்கள் சங்கத்தின் தலைவராக, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி அவர்கள் 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தலைவர் கனிமொழி கருணாநிதி அவர்களை, சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்..!