கனமழை வெளுத்து வாங்கியது
தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது
பட்டுக்கோட்டையில் மட்டும் 16 செ.மீ மழை பதிவாகி உள்ளது
மதுக்கூரில் 10.6 செ.மீ மழையும் அதிராம்பட்டினத்தில் 10.3 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது