வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி வேட்புமனுவை தாக்கல் செய்தார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவது இது 3-வது முறையாகும். வாரணாசியில் ஜூன் 1 ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.