விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
தமிழ்நாட்டின் கலை கல்லூரி மற்றும் கலையியல் கல்லூரிகளில் உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி அறிவித்திருந்தது.
இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்