ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பா.ஜ.க. பொருளாளர் சேகருக்கு இன்று சம்மன்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. மாநில பொருளாளர் சேகருக்கு இன்று சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். பா.ஜ.க. நிர்வாகி முரளிக்கும் சிபிசிஐடி இன்று சம்மன் அனுப்ப உள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்தது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.