பொள்ளாச்சியில் 7.1 செ.மீ. மழை பதிவு
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 7.1 செ.மீ. மழை பதிவு. மாக்கினாம்பட்டியில் 7.8 செ.மீ., ஆழியாறு அணைப் பகுதியில் 6.2 செ.மீ., வால்பாறை சின்கோனா பகுதியில் 4.9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.