சுகாதார இயக்ககம் அறிவுறுத்தல்
“கட்டுமான நிறுவனங்கள் வழக்கம் போல தங்களது கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்”
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் அறிவுறுத்தல்
தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம் போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி
கட்டுமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கும்படி, இணை இயக்குனர்களுக்கு, தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்