சினிமா தியேட்டர் கேன்டீன் ஊழியரை
வாணியம்பாடியில் சினிமா தியேட்டர் கேன்டீன் ஊழியரை தாக்கிய போதை கும்பல்
வாணியம்பாடியில் சினிமா தியேட்டர் கேன்டீன் ஊழியரை போதை கும்பல் தாக்கியது. ஆத்திரமடைந்த தியேட்டர் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து போதை இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். கேன்டீனில் சிப்ஸ் ஏன் தூளாக உள்ளது என கேட்டு தகராறு செய்துள்ளனர்.