கோடை வெப்ப அலை எதிரொலி
கோடை வெப்ப அலை எதிரொலி.. கால்நடைகளை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாத்திட சென்னை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
கோடை வெப்ப அலையிலிருந்து சென்னை மாவட்டத்திற்குட்பட்ட கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாத்திட சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சென்னையில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னை மாவட்டத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன